Latest Posts

Showing posts with label method. Show all posts
Showing posts with label method. Show all posts
செய்திக்கு ŕ®®ூலமாக இருப்பவரை அல்லது தானே செய்தியாகுŕ®®் ŕ®’ŕ®°ுவரை நேŕ®°்காணல் கொள்வது செய்தி திரட்டுவதில் ŕ®®ுக்கியமான ஒன்ŕ®±ாகுŕ®®். செய்தியாளராக இருப்பவர் நேŕ®°்காணல் கொள்வதில் திறனுடையவராக இருக்க வேண்டுŕ®®். நேŕ®°்காணல்கள் இல்லாமல் செய்திகள் இல்லை எனுமளவிŕ®±்கு செய்திகளில் நேŕ®°்காணல்கள் ŕ®®ுக்கியத்துவம் பெŕ®±ுகிறது.